திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை, இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தவர்.
இந்த நிலையில் திஷா பாட்னி சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தினார்.
இதில் மிகவும் மோசமாகவும் கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்தது செம்ம வைரலாகி வருகின்றது. இதோ…