அநியாத்திற்கு இப்படி ஒரு கவர்ச்சியா, பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் இதோ

நடிகைகள் என்றாலே போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான், அந்த வகையில் பாலிவுட் நடிகை இஷா குப்தா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.