உடையால் ஹன்சிகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம், இப்படி ஆகிவிட்டதே

ஹன்சிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இப்போது இளம் நடிகர்களுடன் அதாவது விக்ரம் பிரபு, அதர்வா என நடித்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் தன் அம்மாவுடன் மும்பைக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரை பார்த்தவர்கள் பலரும் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

காரணம் அவர் Skin கலரில் டாப்ஸ் அணிந்து உடல் தெரியும் படியான உடையணிந்ததுதானாம். இதனால் தூரத்தில் இருந்த பார்த்த பலரும் அவர் ஆடையில்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்துள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.