பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய இருட்டு அறை நாயகி- உள்ளே

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பேமஸ் ஆனவர்கள் பலர். அதில் நடித்த யாசிகா ஆனந்திற்கு பட வாய்ப்பு குவிந்து வருகின்றது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இன்று ஒரு படி மேலே போய் நீச்சல் உடையில் அதிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.