தென்னிந்தியாவில் சமந்தா மட்டுமே படைத்த சாதனை, வேறு ஒருவர் கூட இல்லை

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சமந்தா முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வரவுள்ளது.

இந்நிலையில் சமந்தா நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது, இதில் சிறப்பம்சமாக அவரின் இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளது. இவர் அளவிற்கு வேறு எந்த நடிகர், நடிகைகளும் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இல்லை. என்னென்ன படம் தெரியுமா…

Dookudu
Eega
Seethamma Vakitlo Sirimalle Chettu
Attarintiki Daredi
Ramayya Vasthavayya
Manam
S/O Satyamurthy
தெறி
24
Brahmotsavam
A Aa
Janatha Garage
மெர்சல்

என்று இத்தனை மில்லியன் டாலர் படங்களில் இடம்பெற்றுள்ளார், அதனாலேயே இவரை பலரும் மில்லியன் டாலர் நடிகை என்று செல்லமாக அழைப்பார்கள். இவர் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்தில் இது போல் பல வெற்றிகள் அவரை தொடர Thiraikadal.com தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.