அலியா பட் காதலர் இவர் தான், உறுதியானது! புகைப்படம் உள்ளே

அலியா பட் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார்.

நேற்று நடந்த சோனம் கபூர் திருமணத்தில் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோர் ஜோடியாக வந்தனர்.

அதனால் அவர்கள் இருவரும் டேட் செய்துவருவதாகவும், காதலை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் காதல் பற்றி இதுவரை மீடியாவிடம் வாய்திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.