சாய் பல்லவியின் காதலர் இவரா, வைரலான செய்தி

சாய் பல்லவி ப்ரேமம் ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் இதை தொடர்ந்து தெலுங்கிக் பிடா என்ற படத்தில் நடித்தார்.

அந்த படமும் மெகா ஹிட் ஆனது மேலும் நானிக்கு ஜோடியாக எம் சி ஏ படத்தில் நடித்து அதிலும் வெற்றி பெற்றார் சாய் பல்லவி.

இந்த நிலையில் இவர் ஆந்திர அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ் மகன் ரவி தேஜாவை காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது.

இந்த செய்தியை ஏதோ ப்ரேக்கிங் நியூஸ் போல் ஆந்திர மீடியாக்கள் கவர் செய்தது.

இதை பார்த்த சாய் பல்லவி கடும் அப்செட்டில் இருக்கிறார் தான் யாரையும் காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஸ்ரீனிவாச ராவ்வும் மிகவும் கோபமாக இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.