நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட நடிகை- போட்டோ உள்ளே

இஷா தல்வார் இவரை பெரிதும் நம் ஊர் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, இவர் மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர், தமிழில் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் இஷா தல்வார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.