மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ஜே ஜே நாயகி- புகைப்படத்தை பாருங்கள்

ஜே ஜே படத்தில் அனைவர் மனதையும் வென்றவர் நிஷா கோத்தாறி. இவர் சில வருடங்களுக்கு பிறகு தன் பெயரை ப்ரியங்கா கோத்தாறி என்றும் மாற்றிக்கொண்டார்.

தமிழில் எதிர்ப்பார்த்த படி இவருக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை, தெலுங்கில் மட்டும் ஒரு சில படங்களில் தலை காட்டினார்.

ஜே ஜே படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர், அப்போதே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வர தொடங்கியுள்ளது. இதோ…