துளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்! முதல்முறையாக வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்

எப்போதும் முழு மேக்கப் உடன் இருக்கும் காஜல் அகர்வால் தற்போது முதல் முறையாக சுத்தமாக துளி மேக்கப் கூட இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் பெரும்பாலும் வெளித்தோற்றத்தை பார்த்துத்தான் விரும்புகிறார்கள் என்பதால் நம் உண்மையான முகத்தையே மறந்துவிடுகிறோம். அழகு சாதனபொருட்களுக்காக பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என காஜல் இன்ஸ்டாகிராம் பதிவில் பேசியுள்ளார்.

காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.