கரகாட்டகாரன் படத்தில் நடித்த கனகா இவ்வளவு மோசமாகிவிட்டாரா- புகைப்படம் உள்ளே

கனகா 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் சமீப காலமாக எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இதில் இவரின் நிலை கண்டு ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்.

சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகள். 2007ம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துக்குமார் என்பவர் யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.

பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் கனகா மிகவும் மன அழுத்தத்தில் உள்ளாராம். அண்மையில் வெளியாகிய அவரது புகைப்படங்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.