நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு என்றுமே பஞ்சம் இருக்காது, அந்த வகையில் கரிஷ்மா ஷர்மா செய்த செயலை நீங்களே பாருங்களேன்.
கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான ராகினி எம் எம் எஸ் வெப் சீரிஸ். மிகுந்த கவர்ச்சியுடன் அடல்ட் விசயங்கள் இப்படத்தில் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதில் ராகினியாக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை கரிஷ்மா சர்மா.
படுகவர்ச்சியாகவும், ஹீரோவுடன் நெருக்கமாகவும் இருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் பாத் டப்பில் படுத்தபடி கவர்ச்சி லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.