கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர், இவர் நடிப்பில் அடுத்து அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த உடனே, பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அதில் அவரிடம் உங்கள் பேவரட் ஐபிஎல் டீம் எது என்று கேட்க, ‘எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும், எப்போதும் பேவரட் CSK தான்’ என கூறியுள்ளார்.
இதில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட கீர்த்தி சிஎஸ்கே டீமை பேவரட் என்று கூறியது ரசிகர்களிடம் ஷாக் தான்.