கீர்த்தி சுரேஷா இது? உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை – புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது பப்ளி லுக் தான் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அதற்காக உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார்.

மிகவும் ஒல்லியான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. கீர்த்தி சுரேஷா இது என கேட்கும் அளவுக்கு தான் இது உள்ளது.

நீங்களே இந்த புகைப்படத்தில் பாருங்கள்..