உடல் அப்படியே தெளிவாகத்தெரியும் பிளாஸ்டிக் கவர் போன்ற உடை அணிந்து வந்த நடிகை

நடிகைகள் என்றாலே எப்போதும் எதாவது சர்ச்சை ஏற்படுத்தவேண்டுமே என எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து வருவார்கள்.

ஹாலிவுட்டில் இருப்பவர்கள் என்றால் சொல்லவா வேண்டும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் Kim Kardashian முக்கியமானவர்.

உள்ளே இருப்பது அப்படியே தெரியும் விதத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர் போன்ற உடையை அணிந்து அவர் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.