எவ்வளவு அழகாக இருந்த மடோனா இப்படி ஆகிவிட்டாரே- ரசிகர்களை ஷாக் ஏற்றிய புகைப்படம் உள்ளே

மடோனா ப்ரேமம் படத்தின் மூலம் செலினாக ரசிகர்களை கவர்ந்தவர், தமிழிலும் காதலும் கடந்து போகும், கவண் படத்தில் கலக்கியவர்.

இவர் வசம் தற்போது ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே உள்ளது. மடோனா தற்போது விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் களையிழந்த முகத்துடன் மிக சோகமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது முகம் அப்படி பாதிக்கப்பட்டுள்ளது.