கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை, புகைப்படம் உள்ளே

மாளவிகா ஷர்மா சினிமாவில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்.

இவர் பிரபல நடிகரான ரவி தேஜாவுடன் நடித்த Nela Ticket படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்சனை அள்ளியது.

இந்நிலையில் அவர் தற்போது ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.