அனைவரையும் அலறவிட்ட மியா ஜார்ஜ், என்ன செய்தார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

மியா ஜார்ஜ் தமிழில் அமரகாவியம் படத்தின் மூலம் அறிமுகமானவர், அதை தொடர்ந்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்தவர்.

தமிழ் சினிமா நடிகைகள் பலரை எடுத்துக் கொண்டால் அடிக்கடி வெளியூர் சுற்றுவது அங்கு எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருக்கிறார்கள். அப்படி நேற்று வெளிநாட்டில் தன்னுடைய அம்மாவுடன் Sky Diving சென்றுள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.

என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது, நானும் என் அம்மாவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் என்று பதிவு செய்து புகைப்படங்களை போட்டுள்ளார்.