திருமணத்திற்கு பிறகு நமீதா இப்படி மாறிவிட்டாரே – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

நடிகை நமீதா கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பிறகு வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆரம்பகாலத்தில் சினிமாவில் படுகவர்ச்சியாக நடித்து வந்த அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார்.

ஆனால் தற்போது திருமணமாகி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் நமீதா மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.