நீலிமா ராணியின் குட்டி மகள்.. வைரலாகும் கியூட் வீடியோ

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அவர் தற்போது சின்னத்திரையில் டாப் நடிகைகளில் ஒருவர். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

பல சீரியல்களில் அவர் வில்லி உட்பட பல ரோல்களில் நடித்து டிவி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலராக இவர்கிறார் நீலிமா.

இன்று மகள்கள் தினம் என்பதால் நீலிமா தன்னுடைய குட்டி மகள் அதிதி உடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த கியூட்டான வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.