நடிகை நேஹா துபியாவின் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இவர் திருமணம் யாரும் எதிர்ப்பாரத விதமாக உடனே நடந்து முடிந்தது.
இது ஒருபுறமிருக்க நேஹா துபியா ஒரு பிரபல வாரஇதழுக்கு செம ஹாட்டாக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
திருமணம் முடிந்தகையோடு இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.