புதிய நாகினி கொடுத்த ஷாக், பழைய நாகினிக்கு இப்படி ஒரு நிலைமையா

நாகினி சீரியல் இந்தியா முழுவதுமே செம்ம பேமஸ், அந்த அளவிற்கு எல்லோர் வீட்டில் இரவு ஆனால் இந்த சீரியல் தான் ஓடும்.

நாகினி இதுவரை இரண்டு பாகங்கள் வந்துள்ளது, இதில் மூன்றாவது பாகத்தில் ஏக்தா கபூர் என்பவரை நாகினியாக கமிட் செய்தனர்.

இதற்கு மௌனி ராய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த வாரம் நாகினி-3 தொடங்கியது, இந்த சீரியலை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.

இதன் மூலம் பழைய நாகினியை விட புதிய நாகினிக்கு TRP அதிகம் என்பதால் மௌனி ராய் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.