கேரவேனுக்குள் கதறி அழும் நிக்கிகல்ராணி – வைரலாகும் வீடியோ

ஹரஹர மஹா தேவகி சில இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நடித்தவர் நிக்கி கல்ராணி. இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது.

தற்போது , கீ மற்றும் சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் அம்மணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கேரவேனுக்குள் நின்று கொண்டு குழந்தை பேசுவது போல அழகான டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும், இறுதியில் அவர் No No Dad என்று குழந்தை அழுவது போல நடித்துள்ளார்.

இந்த கியூட்டான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.