முடியை கொடுத்தாரா? இலங்கையில் நிஷா செய்த வேலையை பாருங்கள்

நிஷா பல குறும்படங்களில் இவரை பார்த்திருப்போம், அதைவிட அவரை பல சீரியல்களில் நாம் பார்த்து தான் கவரப்பட்டு இருந்திருப்போம்.

ஆனால், அவர் சமீபத்தில் பெரும் சீரியலில் இருந்து வெளியே வந்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான், ஏன் இவர் அந்த சீரியலில் இருந்து வெளியே வந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இவர் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமனை தான் திருமணம் செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, அவருடன் நிஷா பல ஊர்களுக்கு சென்று வருகின்றார்.

அடுத்தகட்டமாக நிஷா புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய தலைமுடியை கட் செய்திருந்தார். தற்போது அவரும், அவருடைய கணவரும், நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மீன்கள் தொட்டியில் உட்கார்ந்து விளையாடும் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மிகவும் கியூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.