அட்டை படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்த நித்யாமேனன் – படங்கள் உள்ளே

தென்னிந்திய சினிமாவில் அதிகம் பிரபலமான நடிகை நித்யா மேனன். இவர் கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அதில் அவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அவர் தற்போது ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல்.