யாரை எப்படி என்று நம்ப முடியவில்லை, ஹோம்லியாக தான் சினிமாவில் காலடி எடுத்து வைக்கின்றனர், பிறகு ஆளே மாறிவிடுகின்றனர்.
ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான ரோல்களில் மட்டும் நடித்துவந்த அவர் சமீபகாலமாக சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஜெயம் ரவியின் டிக்டிக்டிக் படத்தில் நிவேதாவின் ஒரு சில புகைப்படங்கள் செம வைரலானது உங்களுக்கு நினைவிருக்கும்.
மேலும் தற்போது அவரின் பிகினி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இது நிவேதா இல்லை வேறொரு பெண் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.