பிகினியில் நிவேதா பெத்துராஜ்? வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நடிகைகள் பிகினியில் தோன்றுவது சர்வ சாதாரணமான ஒன்று. ஆனால் தமிழ் நடிகைகள் அப்படி உடை அணிந்து அரிதாகவே நடிப்பார்கள்.

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜின் பிகினி புகைப்படம் என்ற அடையாளத்துடன் ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் அது உண்மையில் நிவேதா இல்லை, பாலிவுட் மாடல் Hritu என்பது தற்போது தெரியவந்துள்ளது.