பிகினி படத்தில் இருப்பது நிவேதா பெத்துராஜ் இல்லையா..?

சில நாட்கள் முன்பு நடிகை நிவேதா பெத்துராஜின் பிகினி புகைப்படம் என கூறிக்கொண்டு ஒரு புகைப்படம் வைரலானது.

அதில் படுகவர்ச்சியாக இருந்தவர் நிவேதா போலவே இருந்ததால் நிவேதா பெத்துராஜ் தான் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அது அவர் இல்லை என தெரியவந்துள்ளது. வேறொரு பிரபல மாடல் வர்ஷினியின் புகைப்படம் தவறாக இப்படி வைரலாகிவிட்டது.