பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்த பெண்ணா இது- உடல் எடை போட்டு வளர்ந்த ஆளே மாறிய புகைப்படம் இதோ

பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர். இவர் பாபநாசம் படத்தில் தான் சிறு பிள்ளை. ஆனால், தற்போது இவர் நன்றாக வளர்ந்துவிட்டார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காரணம் அவர் சேலையில் இருந்தது தான்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ..