அப்படியே உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், புகைப்படம் உள்ளே

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர் டிவியில் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர், இவர் எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.
இவருக்கு சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு விருது வழங்கி கௌரவவித்தது.
இந்த விருதிற்கு நன்றி சொல்லி லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான்.
ஏனெனில் அந்த அளவிற்கு தன் உடல் எடை குறைத்து இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதை பாருங்க