நடிகை ராதிகா ஆப்தேவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தானா?

ராதிகா ஆப்தே பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நாயகி, இவர் நடிக்கும் படம் என்றாலே தரமானாதாக தான் இருக்கும் என்பார்கள்.

அதிலும் ஹீரோயின் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்துஅ அசத்துபவர், இவருக்கு என்று அங்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் இவர் தென்னிந்தியாவில் மட்டும் தான் கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார், அப்படி நடிக்கையில் ஒரு பிரபலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

பலரும் அவர் தமிழ் நடிகர் தான் என கூறி வந்த நிலையில் ராதிகா ஆப்தே கூறிய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் சமீபத்திய பேட்டியில் ராம் கோபால் வர்மா இனி படம் இயக்குவதையே விட்டு விடலாம் என்று கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திடம் படத்தில் இவர் தான் ஹீரோயின்.

அவரே இப்படி கூறியதால் ஒருவேளை ராம் கோபால் வர்மா தான் ராதிகா ஆப்தேவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா என்று கிசுகிசுப்படுகின்றது.