இயக்குனர் பிரியதர்ஷனுக்கு இத்தனை அழகான மகளா? இதை பாருங்க

சிறைச்சலை, லேசா லேசா, காஞ்சிவரம் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றவர் பிரியதர்ஷன். இவர் மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குனர்.

இந்நிலையில் இவருக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார், இவர் ஹலோ என்ற படத்தில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தெலுங்குப்படங்களில் நடித்து வருகின்றார், இவர் செம்ம அழகாக இருக்க சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், இதோ…