ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டை கலக்கும் நடிகை, இப்போது இவர் ஹாலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார்.
சமீபத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் நடிகர் மேகன் மார்கல் திருமணத்தில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்தது.
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். அது
அந்த புகைப்படத்திற்கு மிக குறைந்த நேரத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.