கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்த ப்ரியங்கா சோப்ரா- புகைப்படம் உள்ளே

ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார், இதனால் மிகவும் சர்வ சாதரணமாக கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.