உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா- ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே

ப்ரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர், அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார், இப்போது ஹாலிவுட் சீரியல் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் ப்ரியங்கா ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார்.

அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதோ…

priyanka chopra