ராகுல் ப்ரீத் சிங் உடல் எடையை இவ்வளவு குறைத்துவிட்டாரே..! ரசிகர்கள் சர்ப்ரைஸ்

தமிழ், தெலுங்கு ரசிகர்களை தன் கவர்ச்சியால் கலங்கடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.

இவர் தற்போது சூர்யாவின் NGK, கார்த்தியின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என மூன்று முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்கிறார்.

எப்போதும் படம் தொடர்பான விழாக்கள் என்றால் கவர்ச்சியான ஆடையில் வரும் அவர் சமீபத்தில் ஒரு பிரபல இதழின் அட்டை படத்திற்க்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அதில் அவரின் உடல் எடை கடுமையாக குறைந்து மிகவும் மெலிதாக காணப்படுகிறார். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கலந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.