கிளாமரில் அத்துமீறும் ரம்யா பாண்டியன்! வாய்ப்புக்காக என்னலாம் பண்ண வேண்டி இருக்கு

Ramya Pandian glamorous photoshoot

ரம்யா பாண்டியன் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் இதற்கு முன்பு நடித்து இருக்கிறார் என்றாலும் அவரை அதிக அளவில் எல்லோர் மத்தியிலும் பாப்புலர் ஆக்கியது அவரது மொட்டை மாடி கிளாமர் போட்டோ ஷூட் தான். அவரது இடுப்பழகை காட்டி அவர் எடுத்த அந்த போட்டோஷூட் வைரல் ஆன நிலையில் அவர் ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனார்..

அதற்கு பிறகு அவர் விஜய் டிவி வாய்ப்பு கொடுத்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது படவாய்ப்பு பெற ரம்யா பாண்டியன் முழு கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

சமீப காலமாக அவர் விதவிதமாக கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் படுகிளாமர் போட்டோ இதோ..

Ramya Pandian