ஒரு காலத்தில் அவ்வளவு அழகாக இருந்த ரீமாசென் இப்போது இப்படி ஆகிவிட்டாரே, புகைப்படம் உள்ளே

ரீமாசென் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், அதை தொடர்ந்து டோலிவுட் பாலிவுட் என கலக்கி வந்தவர்.

பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்ப்பார்க்க, மார்க்கெட் இழந்து ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வர, இவரை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக், ஏனெனில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார், இதை நீங்களே பாருங்கள்…