நயன்தாரா வரவேற்பை பார்த்து அதிர்ந்த முன்னணி நடிகர்கள்- வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அறம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்காக இவர் நிறைய விருதுகளும் வாங்கி வருகின்றார், மேலும் விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில் கூட இரண்டு விருது வாங்கினார், அந்த விழாவில் அனைவர்க்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்…இதோ