பிரபல நடிகை ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா, புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக திகழந்தவர் நடிகர் ரோஜா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

அதன்பிறகு சில வருடங்கள் கழித்து அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கினர். இந்நிலையில் நாளை அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ரோஜா தனது மகளளுடன் எடுத்த செல்பி புகைப்படம் இனையதளத்தில் பரவி வருகிறது.

இவர் தற்போது +2 படித்து வருவதாக சொல்லப்படுகிறது, என் மகளுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என ஒரு பெட்டியில் நடிகை ரோஜா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.