நாமெல்லாம் ஒரே குடும்பம்… மக்களை நாய்கள் என கூறியது பற்றி சாக்ஷி விளக்கம்

நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு அதன்பிறகு சமீபத்தில் விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்றார்.

அப்போது அவர் ஷெரினிடம் பேசும்போது “தெருவில் நாய்கள் குரைக்கும்.. நான் வெளியில் இருக்கும் மக்களை கூறுகிறேன்” என கூறினார் சாக்ஷி. அது பெரிய சர்ச்சையாகி பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சாக்ஷி இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். “நான் ஷெரீனை சமாதானப்படுத்த அப்படி சொன்னேன். மக்களை புண்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை” என கூறியுள்ளார்.

நாமெல்லாம் ஒரே குடும்பம் மாதிரி, என்னை மன்னித்து ஆதரவளியுங்கள் என சாக்ஷி அறிக்கையில் கூறியுள்ளார்.

View this post on Instagram

#sakshiagarwal @_sakshi_official_ @iamsakshiagarwalofficialfan @sakshi_army_offl @sakshi_agarwal_affical_army @sakshi_agarwal_fc__ @sakshiagarwal_online_._ @sakshi_veriyans @sakshi_veriyan @sakshi_agarwal_fc #bigboss3 #bigbosspromo #bigbossfununlimited mited #bigbosstamil #galatta #bigboss2tamil #hotstar #vijaytv #vijaytvshow #kamlahassan #bigboss #bigboss3tamilupdates #bigbosstrolls😂 #promo #bb3tamil #bigbossmemes #trending #aandavar #bigbosstamiltroll #bbtamilcontestants #tamilmemes #bb3 #bb3tamil #bigbossmemes #bigbossmeme #bigbosstamilmemes @sakshiinternationalfans @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss3offl @bigboss3_troll @bigg_boss_season_03 @biggbossthree @biggboss_troll @biggboss_paithyangal @sakshiagarwal_fan @sakshi_army_da

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on