திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு காட்சியில் சமந்தா நடிக்கிறாரா ! – ரசிகர்கள் ஷாக்

சமந்தாவின் திருமணதிற்கு பிறகு வெளிவந்த முதல் தெலுங்கு படம் “ரங்கஸ்தளம்”. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதில் சமந்தா மிகவும் கவச்சியாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் , கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “U-Turn” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. இதில் சமந்தா தான் ஹீரோயின்.

உண்மைகளை தோண்டி எடுக்கும் பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார் சமந்தா. ஆனால், இந்த படத்தில் இவருக்கு குளியலறை காட்சி முதல் லிப்-லாக் காட்சிகள் வரை அனைத்தும் உள்ளது. இயக்குனரும் சமந்தாவிடம் இதற்க்கான அனுமதியை வாங்கி விட்டார் என்றே தெரிகிறது