சமந்தா தனக்கென்று ஒரு நல்ல இமேஜ் கொண்டவர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது, திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் நடித்து வருகின்றார்.
இவர் எப்போது கிளாமராக நடிக்க முயற்சி செய்வார், ஆனால், அப்போதும் அவரை கிளாமர் ஹீரோயினாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரும் தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
அப்படியிருக்க விழாக்களில் கலந்துக்கொள்ளும் சமந்தா எப்போதும் கவர்ச்சி உடையில் தான் வலம் வருகின்றார், சமீபத்தில் முதுகு தெரிய அவர் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம வைரல் ஆகியுள்ளது. இதோ…