குச் குச் ஹோதா ஹே படத்தில் நடித்த சிறுமி தற்போது வளர்ந்து பிகினி உடையில் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் இதோ

90ஸ் கிட்ஸ் யாரும் அத்தனை சீக்கிரத்தில் குச் குச் ஹோதா ஹே படத்தை மறந்திருக்க முடியாது, ஷாருக் கஜோல் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம்.

இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் சனா சயீத்.
இவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவர் தற்போது சமீபகாலமாக சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவரின் பிகினி புகைப்படம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரபலமாகி வருகிறது.