இவ்வளவு ஹாட்டான நடனமா – ரசிகர்களை கலங்கடித்த சயிஷா லேட்டஸ்ட் வீடியோ

வனமகன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் சயிஷா. அதன் பிறகு இவர் விஜய் சேதுபதியின் ஜூங்கா, ஆர்யாவின் கஜினிகாந்த், கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

தொடர்ந்து இவர் வசம் பல படங்கள் உள்ளதால் அவர் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு மேல பாடலுக்கு மிக ஹாட்டாக நடனமாடி அந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.