உடலில் துணியே இல்லாமல் டவலை மட்டும் வைத்து போட்டோ எடுத்த பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே

செர்லின் சோப்ரா பாலிவுட் திரையுலகின் மிகவும் சர்ச்சையான நாயகி, எப்போதும் இவரை பற்றி ஏதாவது சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போது இவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார், அது என்னவென்றால் இவரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இதில் உடலில் துணியே இல்லாமல் வெறும் டவலை மட்டும் வைத்து அவர் மறைத்து இருந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ…