மாலத்தீவில் கவர்ச்சி உடையில் ஷில்பா ஷெட்டி, புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை.

கவர்ச்சி உடையில் வெளியூரில் நடிகைகள் சுற்றுவது வழக்கம் ஆகிவிட்டது. அதுவும் வெயில் காலம் என்பதால் நடிகைகளின் உடை மிகவும் சிறியதாகிவிட்டது.

அப்படி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகினால் ரசிகர்களிடம் வைரலும் ஆகிவிடுகிறது. அப்படி சமீபத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்ட புகைப்படம் நடிகை ஷில்பா ஷெட்டியுடையது தான்.

மாலத்தீவில் அவர் கவர்ச்சி உடை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..