ஸ்ரேயா சிவாஜி படத்தின் மூலம் செம்ம பிரபலமானவர், அதை தொடர்ந்து டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருபவர்.
மார்ச் 12ம் தேதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு அவர் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் அவர் இன்னும் தனது திருமணத்திற்கு பிறகு எந்த சினிமா பக்கமும் வரவில்லை.
இந்த நேரத்தில் அவர் நண்பர்களுடன் நீச்சல் உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.