பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா சிம்ரன், வெளியான உண்மை தகவல்

சிம்ரன் 90ஸ் கிட்ஸ் யாராலும் மறக்க முடியாத ஹீரோயின், இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்த இவர், விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றார் என கூறப்பட்டது.

ஒரு சிலர் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போல் போட்டோஷாப் செய்து சில புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘நல்ல போட்டோஷாப் செய்துள்ளீர்கள், நான் எந்த டிவி ஷோவிலும் பங்கேற்கவில்லை, நன்றி’ என கூறியுள்ளார்.