முதன் முதலாக தன் அம்மாவின் முகத்தை காட்டிய சிம்ரன், புகைப்படம் இதோ

சிம்ரன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார், இவர் நடிப்பில் விரைவில் துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நேரத்தில் நடிகை சிம்ரன் முதன்முறையாக தன்னுடைய அம்மாவை ரசிகர்களுக்கு காட்சியுள்ளார்.

நேற்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள், டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறியதோடு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.